சென்னை உலகத் திரைப்பட விழாவில் இன்று காலை 11 மணிக்கு தேவி கருமாரி திரையரங்கில் மாடத்தி திரையிடப்படும். DCP-யில் திரையிடப்படுவதால்

அரங்கத் திரையிடல் அனுபவம் பெறலாம். அவசியம் சென்று பார்க்கவும். எங்கள் எடிட்டர் தங்கராஜிற்கு நினைவஞ்சலி.

Chennai World Cinema Festival

Maadathy – An Unfairy TaleKaruvachy Films