Month: September 2023

Dive into the world of fearless storytelling with Karuvachy Films. Our blog brings you insights on independent cinema, behind-the-scenes stories, and thought-provoking discussions on film, culture, and social change.

சென்னை உலகத் திரைப்பட விழாவில் இன்று காலை 11 மணிக்கு தேவி கருமாரி திரையரங்கில் மாடத்தி திரையிடப்படும். DCP-யில் திரையிடப்படுவதால் அரங்கத் திரையிடல் அனுபவம் பெறலாம். அவசியம் சென்று பார்க்கவும். எங்கள் எடிட்டர் தங்கராஜிற்கு நினைவஞ்சலி. Chennai World Cinema Festival