
Dive into the world of fearless storytelling with Karuvachy Films. Our blog brings you insights on independent cinema, behind-the-scenes stories, and thought-provoking discussions on film, culture, and social change.
52வது இலக்கியச் சந்திப்பு – சூரிச் சிறப்பாக நடந்து முடிந்தது. கண்ணும் கருத்துமாக இதற்காக உழைத்த விஜயன் மற்றும் Experi Theatre குழுவின் கலைஞர்களுக்கு அன்பும் நன்றியும் வாழ்த்துகளும். தோழமையாலும், காத்திரமான விவாதங்களாலும், பிரமாதமான உணவு உபசரிப்பாலும், ஆடல் பாடல்களாலும் இலக்கிய

