52வது இலக்கியச் சந்திப்பு – சூரிச் சிறப்பாக நடந்து முடிந்தது. கண்ணும் கருத்துமாக இதற்காக உழைத்த விஜயன் மற்றும் Experi Theatre குழுவின் கலைஞர்களுக்கு அன்பும் நன்றியும் வாழ்த்துகளும்.
தோழமையாலும், காத்திரமான விவாதங்களாலும், பிரமாதமான உணவு உபசரிப்பாலும், ஆடல் பாடல்களாலும் இலக்கிய சந்திப்பு நடந்த இரண்டு நாட்களையும் கொண்டாட்டமாக மாற்றிய நண்பர்களுக்கு நன்றி.
Let it continue to be a predator free space for women and queer community.
53வது இலக்கியச் சந்திப்பினை Kamal Pathinathan பத்திநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை, திருகோணமலையில் நடத்துவதற்கு பொறுப்பேற்றுக்கொண்ட சிவா மாலதிக்கு வாழ்த்துகள்.











